மல்கம் ரஞ்சித் பாப்பரசராகியிருந்தால் இலங்கை வத்திக்கானாகியிருக்கும்! சாமர சம்பத்
Sri Lanka Army
Cardinal Malcolm Ranjith
Deshabandu Tennakoon
MP Chamara Sampath Dassanayake
By Shrikanth
கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை பாப்பரசராகியிருந்தால் இலங்கையும் ஒரு வத்திக்கான் ஆக மாற்றப்பட்டிருக்கும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நீங்கள் சொன்னாலும் நான் பயமில்லை. தூக்கில் தொங்கவும், சிறைச்சாலைகளுக்கு செல்லவும் தான் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்றுள்ள இராணுவத் தளபதி நியமனம் மற்றும் அவரின் பதவிகாலம் நீடிக்கப்பட்டது தொடர்பில் பின்புலமாக செயற்படுபவர் யார் என அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. D. R. Mahas Raja
4.7 4 Reviews

Mr. Vel Shankar
4.5 28 Reviews

ஐ.நா ஒப்பாரி மண்டப நாட்டாமைக்கு ஈழத் தமிழரின் கடிதம் 11 மணி நேரம் முன்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US