இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இருந்து வெளியேறிய சமல் ராஜபக்ச
Chamal Rajapaksa
Bribery Commission Sri Lanka
By Rukshy
புதிய இணைப்பு
முன்னாள் அமைச்சரும், முன்னாள் சபாநாயகருமான சமல் ராஜபக்ச, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவில் (CIABOC) சுமார் ஒரு மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்த பின்னர் வெளியேறியுள்ளார்.
சர்ச்சைக்குரிய ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பான நடைபெற்று வரும் விசாரணை குறித்து அறிக்கை அளிப்பதற்காக, அவர் இன்று (08) காலை சுமார் 10.00 மணியளவில் ஆணைக்குழுவில் முன்னிலையானார்.
முதலாம் இணைப்பு
முன்னாள் அமைச்சரும், முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகருமான சமல் ராஜபக்ச, சற்று நேரத்திற்கு முன்பு, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவில் (CIABOC) முன்னிலையாகியுள்ளார்.
You May Like This Video..
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 23
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US