நீதிமன்றத் தீர்ப்பைச் சவாலுக்குட்படுத்துவது பாரதூரமான விடயம்! சஜித்துக்கு அரசு எச்சரிக்கை

Sajith Premadasa Sri Lanka Government 22nd Amendment Prof. Chandana Abeyratne Protest
By Rakesh Sep 25, 2026 05:23 AM GMT
Report

எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கும் ஆர்ப்பாட்டங்கள் யாவும் அவர்களின் பலவீனத்தையே வெளிப்படுத்துகின்றது என்று பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைச் சவாலுக்கு உட்படுத்துவது மிகவும் பாரதூரமான விடயம். அது எந்தளவுக்கு நியாயமானது என்பதை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உணர்ந்துகொள்ள வேண்டும்.

சஜித் பிரேமதாச உணர வேண்டும்   

நீதிமன்றத் தீர்ப்புக்கு அமைவாகவே நாடாளுமன்றத்தினுள் 22ஆவது திருத்தம் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். கடந்த இரண்டு ஆண்டுகளில் போராட்டக்காரர்கள் மீது அரசு எவ்வித கண்ணீர்ப்புகைப் பிரயோகத்தையும் பயன்படுத்தவில்லை.

ஜனநாயக முறையில் போராட்டம் நடத்துவதற்கு எவருக்கும் உரிமை உள்ளதால் அதில் அரசு தலையிடாது. எதிர்க்கட்சியினர் தங்களது போராட்டங்களை நடத்தட்டும், நாங்கள் நாட்டின் அபிவிருத்திப் பணிகளைத் தொடர்ச்சியாக முன்னெடுப்போம்.

நீதிமன்றத் தீர்ப்பைச் சவாலுக்குட்படுத்துவது பாரதூரமான விடயம்! சஜித்துக்கு அரசு எச்சரிக்கை | Challenging A Court Verdict Is A Serious Matter  

அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் கண்மூடித்தனமாக எதிர்ப்புத் தெரிவிப்பது எதிர்க்கட்சியின் வேலையல்ல. நல்ல திட்டங்களுக்கு ஆதரவளிப்பதே அவர்களின் பொறுப்பு.

கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த வருட வரவு - செலவுத் திட்டத்தில் அரச சேவையைப் பரந்த அளவிலும் திறமையாகவும் விரிவுபடுத்தும் நோக்கில் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் பேரைப் புதிதாக இணைத்துக்கொள்வதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், அரச சேவையில் காணப்படும் சிக்கல்கள் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்வதற்கான சிறப்பான வேலைத்திட்டமொன்றும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

நீதிமன்றத் தீர்ப்பைச் சவாலுக்குட்படுத்துவது பாரதூரமான விடயம்! சஜித்துக்கு அரசு எச்சரிக்கை | Challenging A Court Verdict Is A Serious Matter   

ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் வீழ்ச்சியடைந்திருந்த நாட்டைக் கடந்த இரண்டு ஆண்டுகளில் மீளக்கட்டி எழுப்புவதற்கு அரசு பாரிய பங்கை ஆற்றியுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சிலர் ஏற்கனவே தண்டனை பெற்றிருந்தாலும், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் பலர் இருப்பார்களாயின் அவர்களுக்கும் தகுந்த தண்டனை பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.  

நீதிமன்றத்திற்கு சென்று கொண்டிருந்த ஞானசார தேரர் திடீரென மயக்கம் - உணவகத்திற்குள் பரபரப்பு

நீதிமன்றத்திற்கு சென்று கொண்டிருந்த ஞானசார தேரர் திடீரென மயக்கம் - உணவகத்திற்குள் பரபரப்பு

மழையில் குடை கேட்க வந்த நபர் - வயோதிப பெண்ணுக்கு நேர்ந்த கதி

மழையில் குடை கேட்க வந்த நபர் - வயோதிப பெண்ணுக்கு நேர்ந்த கதி

மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US