போரதீவுப்பற்றுப் பிரதேச சபையின் தவிசாளராக மதிமேனன் பதவியேற்பு
போரதீவுப் பற்று பிரதேச சபையின் தவிசாளர் விமலநாதன் மதிமேனன் இன்று (02)வெல்லாவெளியில் அமைந்துள்ள பிரதேச சபைக்குச் சென்று தனது கடமைகளைப் பொறுப்பேற்று பதவியேற்றுக் கொண்டார்.
இதன்போது அப்பிரதேச சபையின் பிரதித் தவிசாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள தங்கராசா கயசீலன், பிரதேச சபை உறுப்பினர்கள், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், இ.சிறிநாத், இரா.சாணக்கியன் மற்றும், க.பிரபு ஆகியோரும் கலந்து கொண்டனர்.
பதவியேற்பு
பதவியேற்றுள்ள தவிசாளரையும், ஏனைய உறுப்பினர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தனர்.
10 வட்டாரங்களைக் கொண்ட போரதீவுப் பற்றுப் பிரதேசத்தில் 16 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதில் 8 உறுப்பினர்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பிலும், 5 உறுப்பினர்கள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சார்பிலும், 3 உறுப்பினர்கள் தேசிய மக்கள் சார்பிலும் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |












சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

நிலா வாழ்க்கையில் அடுத்து ஏற்படப்போகும் பெரிய சிக்கல், சோழன் என்ன செய்வார்... அய்யனார் துணை அடுத்த வார கதைக்களம் Cineulagam

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam
