ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு விவகாரம்: மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு
Central Bank of Sri Lanka
Parliament of Sri Lanka
By Dhayani
இலங்கை மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் கடந்த நாடாளுமன்ற அமர்வுகளில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு விவகாரம் தொடர்பில் அறிக்கையொன்றினை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில், எழுத்து மூலம் அவகாசம் கோரி கடந்த 22 ஆம் திகதி மத்திய வங்கியின் ஆளுநர் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, உரிய சந்தர்ப்பம் கிடைத்த பின்னர் நாடாளுமன்றக்குழுவிற்கு விளக்கமளிக்க தயார் எனவும் மத்திய வங்கி அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழ் தேசத்திற்கு வீழ்ச்சியில்லை... ஒளிர்ந்த ஈழம் உணர்த்திய செய்தி! 11 மணி நேரம் முன்
உக்ரைனின் அழிவுகாலத்தை தீர்மானித்த ரஷ்யா., தயார் நிலையில் RS-28 Sarmat சாத்தான் ஏவுகணை News Lankasri
Tamizha Tamizha: வெளியே கிளம்புங்க... உச்சக்கட்ட கோபத்தில் தொகுப்பாளர்! அரங்கத்தில் நடந்தது என்ன? Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US