காசா போர் இடைநிறுத்தம்: பணயக்கைதிகள் விடுதலை தொடர்பில் பைடன் மகிழ்ச்சி - செய்திகளின் தொகுப்பு
ஹமாசினால் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற அறிவிப்பை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வரவேற்றுள்ளார்.
போர் இடைநிறுத்த உடன்படிக்கை நடைமுறைக்குவந்தவுடன் வாரக்கணக்கான சிறைப்பிடிப்பு மற்றும் வேதனைகளை அனுபவித்த பணயக்கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள், குடும்பத்தவர்களுடன் ஒன்றிணைவார்கள் என்பது குறித்து பெரும் மகிழ்ச்சியடைவதாக பைடன் தெரிவித்துள்ளார்.
இந்த உடன்பாடு சாத்தியமாவதற்காக எகிப்தும் கட்டாரும் வழங்கிய மிக முக்கியமான தலைமைத்துவதிற்காக அவர் அந்த நாடுகளிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
யுத்த இடைநிறுத்தத்திற்கு ஆதரவளிப்பது என்ற இஸ்ரேலிய பிரதமரின் அர்ப்பணிப்பையும் அவர் வரவேற்றுள்ளார்.
உடன்படிக்கையின் அனைத்து அம்சங்களும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவது அவசியம் என பைடன் தெரிவித்துள்ளார்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை தொகுத்து வருகின்றது இன்றைய நாளுக்கான செய்திகளின் தொகுப்பு,

பதினாறாவது மே பதினெட்டு 2 நாட்கள் முன்

அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.., எந்தெந்த பகுதிகளில் மழை? News Lankasri

புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களும் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படலாம்: அச்சம் தெரிவித்துள்ள விமர்சகர்கள் News Lankasri
