பயிர்களை அழித்ததாக தகராறு : கால்நடை உரிமையாளர் ஒருவர் கொடூரமாக வெட்டிப் படுகொலை

Sri Lanka Police Crime Death
By Rakesh Jul 20, 2026 12:38 PM GMT
Report

அம்பாந்தோட்டை , ஹுங்கம பகுதியில் கால்நடைகள் பயிர்களை அழித்தது தொடர்பான தகராறு முற்றியதில், கால்நடை உரிமையாளர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த நபரின் கால்நடைகள், மற்றொருவர் பயிரிட்டிருந்த மரக்கறி பயிர்களை அழித்துள்ளன.

இது குறித்த இழப்பீட்டைப் பேசுவதற்காக, சம்பந்தப்பட்ட கால்நடை உரிமையாளர் நேற்று(19.07.2026) சந்தேகநபரின் வீட்டுக்குச் சென்றுள்ளார். இதன்போது இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம், பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது.

கோட்டாபயவின் உத்தரவில் சலே செய்த வேலைகள்! விடுதலைப் புலிகள் தொடர்பில் கொடுக்கப்பட்ட பொய்யான அறிக்கை

கோட்டாபயவின் உத்தரவில் சலே செய்த வேலைகள்! விடுதலைப் புலிகள் தொடர்பில் கொடுக்கப்பட்ட பொய்யான அறிக்கை

சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

வாக்குவாதத்தின் போது ஆத்திரமடைந்த பயிர்ச்செய்கை மேற்கொண்ட நபர் மற்றும் அவரது சகோதரர் ஆகிய இருவரும் இணைந்து, கால்நடைகளின் உரிமையாளரை கூரிய ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

பயிர்களை அழித்ததாக தகராறு : கால்நடை உரிமையாளர் ஒருவர் கொடூரமாக வெட்டிப் படுகொலை | Cattle Owner Brutally Hacked To Death

படுகாயமடைந்த நபர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தைத் தொடர்ந்து சந்தேகநபர்கள் இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

அவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை ஹுங்கம பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

எயார்பஸ் விவகாரம் - பணம் கைமாற்றப்பட்ட வங்கிக்கணக்குகளை கண்டுபிடிக்க அவுஸ்திரேலியா புறப்படும் முக்கிய குழு

எயார்பஸ் விவகாரம் - பணம் கைமாற்றப்பட்ட வங்கிக்கணக்குகளை கண்டுபிடிக்க அவுஸ்திரேலியா புறப்படும் முக்கிய குழு

பாடசாலை வளாகத்தில் பற்றி எரிந்த ஆசிரியரின் கார் - சிசிடிவி கமராவில் சிக்கிய சம்பவம்

பாடசாலை வளாகத்தில் பற்றி எரிந்த ஆசிரியரின் கார் - சிசிடிவி கமராவில் சிக்கிய சம்பவம்

14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
மரண அறிவித்தல்

கொக்குவில், Scarborough, Canada

20 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

முதலியார்குளம், வேப்பங்குளம்

20 Oct, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
மரண அறிவித்தல்

இயற்றாலை, கொழும்பு, Wuppertal, Germany

16 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, நுணாவில், வவுனியா

21 Oct, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Brampton, Canada

17 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

17 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, கந்தரோடை

19 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Ilford, United Kingdom

19 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், கொழும்பு, இத்தாலி, Italy, சுவிஸ், Switzerland

12 Nov, 2021
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மன்னார், Chavakacheri, புலோலி, Lewisham, United Kingdom

03 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பேர்லின், Germany, Wesel, Germany

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US