திடீர் பரிசோதனைகளில் பல வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்

Kilinochchi Crime Law and Order
By Thevanthan Feb 10, 2026 03:20 PM GMT
Report

கிளிநொச்சியில் திடீர் பரிசோதனைகளில் பல வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கண்டாவளை, பரந்தன் மற்றும் தர்மபுரம் பொது சுகாதார பரிசோதகர் பிரிவுகளில் 02, 03 மற்றும் 05ஆம் திகதிகளில் பொது சுகாதார பரிசோதகர் குழுவினால் உணவு கையாளும் நிலையங்கள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

குறித்த பரிசோதனையின் போது குறைபாடுகளுடன் காணப்பட்ட உணவு கையாள நிலையங்களுக்கு எதிராக இன்றையதினம்(10.02.2026) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

விசேட தேவையுடைய மாணவர்களுக்காகத் திறக்கப்படும் புதிய கதவுகள்!

விசேட தேவையுடைய மாணவர்களுக்காகத் திறக்கப்படும் புதிய கதவுகள்!

தண்டப்பணம்

வழக்கு இன்றைய தினமே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது பரந்தன் பொது சுகாதார பரிசோதகர் பிரிவில் ஐந்து பல்பொருள் விற்பனை நிலையங்கள் மற்றும் சுகாதாரமற்ற முறையில் இயங்கிய நான்கு உணவகங்கள், இரண்டு வெதுப்பகங்களிற்கு 360000 தண்டப்பணம் விதிக்கப்பட்டது.

திடீர் பரிசோதனைகளில் பல வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் | Cases Filed Against Businesses In Inspections

அத்துடன் 2 உணவகங்கள், 1 வெதுப்பகம் என்பன குறைபாடுகள் நிவர்த்தி செய்யும் வரை 14 நாட்களுக்கு தற்காலிகமாக மூடுமாறு உத்தரவிட்டார்.

அத்துடன் கண்டாவளை பகுதியில் இரண்டு பலசரக்குகடைகளுக்கு 35000 தண்டப்பணமும் தர்மபுரம் பொது சுகாதார பரிசோதகர் பிரிவில் 1 பலசரக்கு கடைக்கு 10000 தண்டப் பணமும் 2 உணவகங்களுக்கு 125000 தண்டப்பணம் விதித்ததுடன் குறைபாடுகள் நிவர்த்தி செய்யும் வரை 14 நாட்களுக்கு தற்காலிகமாக உணவகங்களை மூடுமாறு  நீதிமன்றினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மஹிந்த ராஜபக்சவும் சிரந்தியும் சென்ற முக்கிய நிகழ்வு!

மஹிந்த ராஜபக்சவும் சிரந்தியும் சென்ற முக்கிய நிகழ்வு!

மஹிந்த ராஜபக்சவும் சிரந்தியும் சென்ற முக்கிய நிகழ்வு!

மஹிந்த ராஜபக்சவும் சிரந்தியும் சென்ற முக்கிய நிகழ்வு!

நன்றி நவிலல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், பசறை

10 Nov, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
50ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பண்டத்தரிப்பு

25 Nov, 1976
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, மல்லாவி, கனடா, Canada

15 Nov, 2012
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US