சுரேஷ் சலே பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதை சவாலுக்கு உட்படுத்தி மனு

Supreme Court of Sri Lanka
By Kamal Mar 06, 2026 02:55 AM GMT
Report

அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) சுரேஷ் சலேவை பயங்கரவாதத் தடைச் சட்டம்  கீழ் கைது செய்து தடுத்து வைத்திருப்பதை சவாலுக்கு உட்படுத்தி உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை ஓய்வு பெற்ற வான்படை அதிகாரி ஒருவர் தாக்கல் செய்துள்ளார்.

இலங்கையருகே 3 ஈரானிய கப்பல்களா..! அநுரவின் பின்னால் அமெரிக்கா என எழுந்துள்ள சர்ச்சை

இலங்கையருகே 3 ஈரானிய கப்பல்களா..! அநுரவின் பின்னால் அமெரிக்கா என எழுந்துள்ள சர்ச்சை

90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை

இதில் பாதுகாப்பு அமைச்சர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பொலிஸ் மா அதிபர்  உள்ளிட்டோரும் குற்றப்புலனாய்வு திணைக்களமும் மனுவின்பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுரேஷ் சலே பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதை சவாலுக்கு உட்படுத்தி மனு | Case Filed Aginst Of Arrest Of Sale

மனுதாரர் தெரிவிப்பதாவது, பயங்கரவாதத் தடுப்பு சட்டம் நாட்டின் ஒற்றுமை மற்றும் பௌதீக ஒருமைப்பாட்டை பாதிக்கும் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு அல்லது அரசியலமைப்பின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை சட்டவிரோதமாக கவிழ்க்க நேரடியாக அல்லது மறைமுகமாக ஆதரவு வழங்கியவர்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

ஆனால் அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) சுரேஷ் சலே மீது இத்தகைய குற்றச்சாட்டுகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்கள (CID) அதிகாரிகளால் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டார்.

பின்னர், அவரை பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

நீதிமன்றத்திடம் கோரிக்கை

இதேவேளை, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சலேவுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்து அவரது குடும்ப உறுப்பினர்கள் கடும் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

சுரேஷ் சலே பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதை சவாலுக்கு உட்படுத்தி மனு | Case Filed Aginst Of Arrest Of Sale

தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உணவில் விஷம் கலந்து அவரைக் கொலை செய்ய முயற்சி இடம்பெறலாம் எனக் குடும்பத்தினர் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக, வீட்டிலிருந்து சமைத்த உணவை அவருக்கு வழங்க அனுமதிக்குமாறு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரைக் குற்றப் புலனாய்வுத் திணைக்கள வளாகத்துக்கு வெளியே அழைத்துச் சென்று, அவரது உயிருக்குத் தீங்கு விளைவிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம் என்று அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளனர்.

இறுதிக்கட்ட போரில் மகிந்தவின் மனைவியிடம் கையளிக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே..! சிறீதரன் எம்.பி கேள்வி

இறுதிக்கட்ட போரில் மகிந்தவின் மனைவியிடம் கையளிக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே..! சிறீதரன் எம்.பி கேள்வி

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US