புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் அரசியல் அமைப்பிற்கு முரணானது எனக் கூறி வழக்கு

Law and Order
By Kamal Oct 07, 2026 04:29 AM GMT
Report

 பயங்கரவாதத்திலிருந்து அரசாங்கத்தை பாதுகாக்கும் சட்ட மூலத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர்களான பசீர் முஹமட் மற்றும் தரிந்து உடுவேகெதர ஆகியோர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த சட்டம் மூலம் அரசியல் அமைப்பிற்கு முரணானது என தீர்மானிக்குமாறு கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கௌரி தவராசா அசோசியேட்ஸ் என்ற சட்டத்தரணிகள் நிறுவனத்தின் ஊடாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் அரசியல் அமைப்பிற்கு முரணானது எனக் கூறி வழக்கு | Case File Against Terrorism New Law

இந்த வழக்கில் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா முன்னிலையாக உள்ளதாகவும் இவர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு பாதிக்கப்பட்ட ஒருவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அரசியல் சாசனத்தின் 120 மற்றும் 121 வது சரத்துகளின் கீழ் முன்வைக்கப்பட்டுள்ள இந்த மனு மனுவில் சட்டமா அதிபர் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ளார்.

இந்த மனு தங்களது தனிப்பட்ட உரிமைகளுக்காக அன்றி ஒட்டுமொத்த இலங்கை மக்களின் உரிமைகளை பாதுகாக்கவும் சட்ட வளர்ச்சியையும் அரசியல் அமைப்பினை மதிப்பதற்கும் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதற்கும் தாக்கல் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

கடந்த செப்டம்பர் மாதம் 18ஆம் திகதி வர்த்தமானி மூலமாக அறிவிக்கப்பட்ட குறித்த சட்டமூலமானது நேற்றைய தினம் நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டது.

இந்த உத்தேச சட்டமூலத்தில் ஏற்கனவே குற்றவியல் சட்டத்தில் காணப்படும் சில விடயங்களுக்கு நிகரான விடயங்கள் உள்ளடக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் இது அரசியல் அமைப்பின் 12 (1) என்ற சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது போன்று சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற விடயத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடிய வகையிலானது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த சட்டமூலத்தில் அவசர நிலைமை பிரகடனம் செய்யப்படாத நிலைமைகளில் கூட அடிப்படை உரிமைகளுக்கு கடுமையான வரையறைகளை பிரயோகிக்க கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக வழக்கு விசாரணை செய்யப்பட்டு குற்றவாளி என நிரூபணம் ஆகும் வரையில் ஒருவர் குற்றமற்றவர் என கருதும் உரிமைக்கு இந்த சட்டமூலத்தில் கடுமையான தாக்கம் ஏற்படுத்தப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த உத்தேச சட்டமூலத்தின் மூன்றாவது சரத்தில் பயங்கரவாதம் தொடர்பில் செய்யப்பட்டுள்ள வரைவிலக்கணம் தெளிவற்றதும் மிகவும் விசாலமானதுமாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

புதிய சட்டமூலத்தின் ஊடாக மக்களின் கருத்து சுதந்திரத்திற்கு கடும் அழுத்தங்கள் ஏற்பட கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த உத்தேச சட்டமூலமானது மக்களின் ஜனநாயக உரிமைகளை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் காணப்படுவதாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர். 

மரண அறிவித்தல்

வடமராட்சி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US