அமெரிக்காவில் கோர விபத்து : 3 இந்திய மாணவர்கள் பலி
United States of America
India
World
By K. S. Raj
அமெரிக்காவில்(United States) இடம்பெற்ற வாகான விபத்தில் 3 இந்திய மாணவர்கள் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜார்ஜியா பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வரும் 5 இந்திய மாணவர்கள் சென்ற கார் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்போது ஆர்யன் ஜோஷி, ஷ்ரியா அவர்சாலா, அன்வி சர்மா ஆகிய 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.மேலும் 2 மாணவர்கள் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகள்
முதற்கட்ட பொலிஸ் விசாரணையில் விசாரணையில், கார் வேகமாக சென்றதே விபத்துக்கு காரணம் என தெரியவந்ததுள்ளதுடன் விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் நடத்தி வருகின்றனர்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US