ஜனாதிபதி தேர்தலை எவரும் பிற்போட முடியாது: முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவிப்பு
ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதை எவரும் பிற்போட முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் (R. Chandrasekaran) தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில், நேற்று (04.07.2024) ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், "ரணிலின் தந்திரம் இனி எடுபடாது. மக்கள் இவ்வாறானவர்களின் பொய் கதையை நம்ப வேண்டாம்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) கட்சி பொதுச் செயலாளர் தேர்தலை ஒத்திவைப்பதாக முட்டி போட்டார். அது உடனேயே உடைந்து விட்டது.
தற்போது ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பாக உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, எதிர்வரும் ஐனாதிபதி தேர்தலில் அநுரகுமார திசாநாயக்கவே வெற்றி பெறுவார்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவி்த்துள்ளதாவது,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 13 மணி நேரம் முன்
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam