அமெரிக்காவை புறக்கணிக்கும் கனேடியர்கள்!
அமெரிக்காவுக்கு செல்வதை கனேடியர்கள் தொடர்ந்து குறைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் கொள்கைகள் மற்றும் கனடாவுக்கு எதிராக 10% முதல் 50% வரை கூடுதல் வரி விதித்துள்ளார்.
இதனையடுத்து, வரிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, கனேடியர்கள் அமெரிக்காவுக்குப் பயணிப்பதைத் தவிர்த்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உறவில் விரிசல்
முன்னதாக, ட்ரம்ப் நிர்வாகத்தின் வர்த்தகப் போர் மற்றும் கனடாவை 51ஆவது மாநிலமாக மாற்றுவது பற்றிய கருத்துகள், இரு நாடுகளுக்குமிடையேயான உறவில் விரிசல் ஏற்படுத்தியுள்ளது.

அதே சமயம், சில ஓய்வுபெற்ற கனேடியர்கள் அரசியல் பதற்றம் காரணமாக அமெரிக்காவில் உள்ள தங்கள் குளிர்கால வீடுகளை விற்றுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Bigg Boss: உங்க வீட்டுல இப்படியா வளர்த்திருப்பான் உன்னையெல்லாம்? தரையில் அமர்ந்து வெடித்த விஜய் சேதுபதி Manithan
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவு.. கடும் கோபத்தில் பாண்டியன்.. பரபரப்பான கட்டத்தில் சீரியல் Cineulagam