யாழில் பனை அபிவிருத்தி சபையின் ஆராய்ச்சிக்கூடத்தை பார்வையிட்ட கனடிய தூதுவர்(Video)
Government of Canada
Sri Lanka
Canada
By Kajinthan
இலங்கைக்கான கனேடிய தூதுவர் எரிக் வோல்ஸ் நேற்றைய தினம்(18.07.2023) யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
இதன்போது கைதடியில் அமைந்துள்ள பனை அபிவிருத்தி சபையின் ஆராய்ச்சிக்கூடத்தை கனேடிய தூதுவர் பார்வையிட்டுள்ளார்.
புதிய பனைசார் உற்பத்தி பொருட்கள்
பனை அபிவிருத்தி சபையினுடைய எதிர்கால செயற்பாடுகள், புதிய பனைசார் உற்பத்தி பொருட்கள் கண்டுபிடிப்புக்கான நிதி உதவிகள் தொடர்பாகவும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.

மேலும் பனை அபிவிருத்திச் சபையின் தலைவர், உதவிப் பணிப்பாளர்,
சந்தைப்படுத்தல் முகாமையாளர், மற்றும் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து
கொண்டிருந்தனர்.









Mr. Venus Balaaji
4.2 5 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
என் கை கால் நல்லா தான் இருக்கு.. சிவகார்த்திகேயன் கொடுத்த பணத்தை வாங்க மறுத்த பிளாக் பாண்டி விளக்கம் Cineulagam
கிரக மாற்றங்களால் நவம்பரில் அதிர்ஷ்டம் பெறும் 4 ராசிக்காரர்கள்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US