கனடாவில் நிரந்தர குடியுரிமை இல்லாதவர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி - செய்திகளின் தொகுப்பு
கனடாவுக்கு செல்லும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அங்கு வசிக்கும் நிரந்தர குடியுரிமை இல்லாதவர்களுக்கு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வெளிநாடுகளை சேர்ந்த மாணவர்கள் கனடாவில் தங்கி கல்வி கற்க அந்த நாட்டு அரசு விசாக்களை வழங்கி வருகிறது.
இந்த சூழலில் சமீப ஆண்டுகளாக கனடாவுக்கு வரும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை அதிகளவு அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக நிரந்தர குடியுரிமை இல்லாதவர்களுக்கு தங்குவதற்கு இடம் கிடைக்காமல் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை தொகுத்து வருகின்றது இன்றைய நாளுக்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |