கனடாவில் இந்திய மாணவிக்கு நேர்ந்த சோகம்
Government of Canada
Canada
By Dhayani
கனடாவிற்கு மாணவர் விசாவில் சென்ற இந்திய மாணவியொருவர் நயாகரா நீர்வீழ்ச்சியில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
பஞ்சாப்பின் ஜலந்தர் மாவட்டத்தில் லோகியான் காஸ் நகரில் குட்டுவால் என்ற கிராமத்தில் வசித்து வந்த பூனம்தீப் கவுர் (வயது 21) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் தனது நண்பர்களுடன் கனடாவில் உள்ள நயாகரா நீர்வீழ்ச்சிக்கு சென்ற நிலையில், திடீரென ஆழமுள்ள குழியில் தவறி விழுந்துள்ளார்.
இதனை தொடர்ந்து அவரை காப்பாற்ற பல முயற்சிகள் மேற்கொண்ட போதும் முயற்சிகள் தோல்வியடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
தூதரகம் ஊடாக இந்த தகவல் பூனம்தீப்பின் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Mrs. PadhmaPriya Prasath
4.9 49 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
சூப்பர் எல் நினோவால் கதிகலங்கப் போகும் அவுஸ்திரேலியா... நூற்றுக்கணக்கானோர் இறக்கக்கூடும் News Lankasri
யூத் படத்தை தொடர்ந்து கென் கருணாஸ் நாயகனாக நடிக்கும் அடுத்தப்படம்... இயக்குனர் யார் தெரியுமா? Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US