காணாமல் போன 2.5 மில்லியன் டொலர் பணத்தை மீட்டு எடுக்க முடியுமா!

Sri Lanka Police Investigation
By Kamal Apr 24, 2026 01:29 AM GMT
Report

அண்மையில் திறைசேரியிலிருந்து மாயமான 2.5 மில்லியன் டொலர் பணத்தை மீட்கக் கூடிய சாத்தியப் பாடுகள் காணப்படுவதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு மையம் (CERT) தெரிவித்துள்ளது.

இலங்கை அரசுக்கு சொந்தமான சுமார் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் தொகை சைபர் தாக்குதல் மூலம் அனுமதியற்ற கணக்கொன்றிற்கு மாற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக நடைபெறும் முறையான விசாரணை மற்றும் சர்வதேச ஒத்துழைப்பின் மூலம் அந்த தொகையை மீண்டும் பெறுவதற்கான நம்பிக்கை இருப்பதாக மையத்தின் (CERT) சிரேஸ்ட தகவல் பாதுகாப்பு பொறியாளர் சருக தமுனுபொல தெரிவித்துள்ளார்.

பல்வேறு நாடுகளுக்கிடையிலான சைபர் பாதுகாப்பு ஒத்துழைப்புகள் மூலம் இத்தகைய பெரிய அளவிலான மோசடிகளில் இழக்கப்படும் பணத்தை மீட்டெடுக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காணாமல் போன 2.5 மில்லியன் டொலர் பணத்தை மீட்டு எடுக்க முடியுமா! | Can Be Recollect The Money

இந்தச் சம்பவம் தொடர்பாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு மையம் மற்றும் பொலிஸார் இணைந்து விரிவான விசாரணையை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் ‘Business Email Compromise (BEC)’ எனப்படும், நிறுவன மின்னஞ்சல் கணக்குகளில் அனுமதியற்ற நுழைவு பெற்று மேற்கொள்ளப்படும் மோசடி என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதில் மோசடி செய்பவர்கள், நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் அல்லது நம்பகமான விநியோகஸ்தர்களாக நடித்து, போலியான தகவல்களை வழங்கி பணத்தைப் பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பான பொலிஸ் விசாரணைகளுக்கு தேவையான அனைத்து தொழில்நுட்ப உதவிகளையும் வழங்க இலங்கை கணினி அவசர பதிலளிப்பு மையம் தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, இந்த மோசடியில் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்ப முறைகள் மற்றும் தரவு பகுப்பாய்வு தொடர்பாக நிபுணத்துவ உதவி வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்தப் பணம் பல வெளிநாட்டு நாடுகள் வழியாக பரிமாறப்பட்டிருக்கலாம் என நம்பப்படுவதால், விசாரணைகள் சர்வதேச மட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்றன. இதற்காக சர்வதேச பொலிஸ் அமைப்பான இன்டர்போலின் உதவியும் பெறப்பட உள்ளது.

மேலும், பிற நாடுகளில் செயல்படும் கணினி அவசர பதிலளிப்பு அணிகளுடன் இலங்கை கணினி அவசர பதிலளிப்பு மையம் நெருக்கமாக இணைந்து செயல்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சைபர் தாக்குதல்களிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் அதிகாரிகள் அதிக கவனத்துடனும் விழிப்புணர்வுடனும் செயல்பட வேண்டும் என இலங்கை கணினி அவசர பதிலளிப்பு மையம் மேலும் வலியுறுத்தியுள்ளது.  

7ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France, Wuppertal, Germany

24 Apr, 2019
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, உரும்பிராய்

22 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கொழும்பு, கந்தரோடை

24 Apr, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய், மட்டக்களப்பு, திருகோணமலை, மெல்போன், Australia

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US