பாரம்பரிய அரசியலுக்கு முற்றுப்புள்ளி வேண்டும்: அநுர தரப்பில் கருத்து

Batticaloa Anura Kumara Dissanayaka Sri Lanka Presidential Election 2024
By Kumar Sep 08, 2024 07:43 AM GMT
Report

இந்த நாட்டில் பாரம்பரிய அரசியலை தோற்கடிக்க அனைவரும் முன்வர வேண்டும் என மாற்றத்திற்கான தமிழ் மக்கள் அமைப்பின் சிவலிங்கம் கமலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு (Batticaloa) ஊடக அமையத்தில் இன்று (08.09.2024) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 

மேலும் அவர் தெரிவிக்கையில்,  

"அநுரகுமார திஸாநாயக்கவினை ஜனாதிபதியாக்க முன்வர வேண்டும்.

எப்போது பொதுத் தேர்தல் என்பது தொடர்பில் வெளியான தகவல்

எப்போது பொதுத் தேர்தல் என்பது தொடர்பில் வெளியான தகவல்

மக்களின் தெரிவு 

உள்ளூர் உற்பத்திகளை பெருக்காமல் இரண்டு வருடங்களாக கடன்கள் மூலமே நாட்டினை கொண்டு செல்கின்றோம். 

பாரம்பரிய அரசியலுக்கு முற்றுப்புள்ளி வேண்டும்: அநுர தரப்பில் கருத்து | Campaign Meeting In Batticaloa For Anura Kumara

எனவே, இவ்வாறான நிலையை மாற்றும் வகையில் மக்கள் செயற்பட்டு தங்களது வாக்குகளை வழங்க வேண்டும்” என கூறியுள்ளார். 

ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்காத அமைச்சர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்காத அமைச்சர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

வெளிநாடுகளுக்கு சென்று திரும்பாத அதிகாரிகளின் பணியிடங்கள் குறித்து அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு

வெளிநாடுகளுக்கு சென்று திரும்பாத அதிகாரிகளின் பணியிடங்கள் குறித்து அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US