ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான கொள்கையுடனேயே செயற்படுவேன்: நாமல் திட்டவட்டம்
SLPP
Namal Rajapaksa
Ranil Wickremesinghe
By Dharu
ஆரம்பத்திலிருந்தே தமது கட்சியின் கொள்கை ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரானது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இதற்கமைய தாம் தொடர்ந்தும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான முகாமையை பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதியுடன் நேற்று இரவும் இன்று காலையும் பேச்சுவார்த்தை நடத்திய பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் சிலர் தன்னை சந்தித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியள்ளார்.
நாமல் விளக்கம்
ஜனாதிபதித் தேர்தல் என்பது தேசியத் தலைவரைத் தெரிவு செய்யும் தேர்தல் என நாமல் விளக்கமளித்துள்ளார்.

மேலும், விருப்பு - வெறுப்பு அரசியல் இங்கு செல்வாக்கு செலுத்தாது என கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Yogi Jayaprakash
4.7 27 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
லண்டனில் தன்னார்வ யூத ஆம்புலன்ஸ்கள் தீ வைப்பு: இது கோழைத்தனம்! பிரதமர் ஸ்டார்மர் கண்டனம் News Lankasri
வானதிக்கு தெரியவந்த சோழன் பணம் திருடிய விஷயம், அடுத்து நடந்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
மருத்துவமனைக்கு வந்த நந்தினி, ரேணுகா பார்த்த ஷாக்கிங் விஷயம், கெஞ்சும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US