ஜனாதிபதி மற்றும் பிரதமரின் மாளிகை, வீடுகளை முற்றுகையிட அழைப்பு! ஹிருணிகா சீற்றம் - செய்திகளின் தொகுப்பு
ஜனாதிபதி மற்றும் பிரதமரின் மாளிகை, வீடுகளை மக்கள் முற்றுகையிட வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர (Hirunika Premachandra) தெரிவித்துள்ளார்.
கொழும்பு - மார்கஸ் பெர்னாண்டோ மாவத்தையில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
ராஜபக்ச ஆட்சியின் ஊழல் காரணமாக நாட்டில் டொலர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நாட்டில் எரிபொருள் இல்லை. மின்சாரம் இல்லை. அரசாங்கம் தீர்வை வழங்காமல் வேடிக்கை பார்க்கிறது. மக்கள் மின், நீர் கட்டணம் செலுத்துவது தொடர்ந்து சேவையை பெறுவதற்காகவே என்றுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மாலைநேர செய்திகளின் தொகுப்பு,