இலங்கையின் சுதந்திர தினம் தமிழர்களுக்கு கரிநாள்: கவனயீர்ப்பு பேரணிக்கு அழைப்பு

Missing Persons Sri Lankan Tamils Batticaloa
By Rusath Jan 29, 2024 01:15 PM GMT
Report

இலங்கையின் சுதந்திர தினத்தை தமிழர்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி கவனயீர்ப்பு பேரணிக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடகசந்திப்பில், மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் சங்கத் அமலநாயகி அமல்ராஜ் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்த அவர்,

''தமிழ்த்தேசிய பற்றாளர்களே, எதிர்வரும் மாசி 4ம் திகதி, இலங்கை அரசாங்கம் தனது 75 வது சுதந்திர தினத்தினை கொண்டாடுகின்றது.

இலங்கையின் சுதந்திர தினம் தமிழர்களின் கரிநாள்! முள்ளிவாய்க்கால் மண்ணில் ஒன்றுகூடுமாறு அழைப்பு

இலங்கையின் சுதந்திர தினம் தமிழர்களின் கரிநாள்! முள்ளிவாய்க்கால் மண்ணில் ஒன்றுகூடுமாறு அழைப்பு

அச்சுறுத்தல் செயற்பாடு

இலங்கையின் ஆட்சியானது, காலனித்துவ ஆட்சியால், 1948 மாசி 4ஆம் திகதி சிங்கள ஆதிக்க அரசியல்வாதிகளின் கைகளில் ஒப்படைக்கப்பட்டதில் இருந்து தமிழர்கள் மற்றுமொரு சிங்கள ஆதிக்க சக்தியின் கீழ் அடிமையாக்கப்பட்டுள்ளார்கள்.

இலங்கையின் சுதந்திர தினம் தமிழர்களுக்கு கரிநாள்: கவனயீர்ப்பு பேரணிக்கு அழைப்பு | Call For Attention Rally Independence Day

இதன்படி, இலங்கையில் தமிழர்கள் தொடர்ச்சியாக கொலை செய்யப்பட்டார்கள், தமிழர்களின் நிலங்கள் தொடர்ச்சியாக ஆக்கிரமிக்கப்படுகின்றன.

மேலும், தமிழர்கள் வலிந்து காணாமலாக்கப்பட்டதுடன், அவர்களை தேடி நீதி கோரும் அவர்களது உறவுகளும் சமூகச் செயற்பாட்டாளர்களும் ஊடகவியலாளர்களும் மட்டுமல்ல தமிழ் அரசியல் தலைவர்களும், நீதிபதிகளும் கூட அச்சுறுத்தப்படுகின்றனர், தாக்கப்படுகின்றனர்.

இதற்கமைய உள்நாட்டில் நீதி மறுக்கப்பட்டது. எமது உறவுகளை தேடும் உரிமை, வாழும் உரிமை, பேசும் உரிமை, வளங்களை அனுபவிக்கும் உரிமை, நீதி கோரும் உரிமை என்பன பயங்கரவாத தடைச்சட்டம், நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் போன்றவற்றின் ஊடாகவும் இராணுவம், மகாவலி குடியேற்ற திட்டம் வன வள திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் என்பவற்றால் பறிக்கப்பட்டுள்ளன.

போக்குவரத்து செய்ய முடியாத அளவிற்கு வெள்ளத்தால் சேதமடைந்துள்ள மட்டக்களப்பு வீதிக்கட்டமைப்பு

போக்குவரத்து செய்ய முடியாத அளவிற்கு வெள்ளத்தால் சேதமடைந்துள்ள மட்டக்களப்பு வீதிக்கட்டமைப்பு

கவனயீர்ப்பு பேரணி

இவ்வாறு அடிமையாக வாழும் தமிழ் மக்களாகிய நாம், இலங்கையின் சுதந்திர தினத்தினை கரிநாளாக அனுஸ்டித்துவருகினறோம்.

இலங்கையின் சுதந்திர தினம் தமிழர்களுக்கு கரிநாள்: கவனயீர்ப்பு பேரணிக்கு அழைப்பு | Call For Attention Rally Independence Day

எதிர்வரும் 04 பெப்ரவரி 2024 அன்று காலை 10.00 மணியளவில் கல்லடிப்பாலத்திலிருந்து காந்திப்பூங்காவரை கவனயீர்ப்பு பேரணி ஒன்றை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ளோம்.

இப்பேரணியில் கலந்து கொண்டு தமிழரின் அபிலாசைகளையும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் சர்வதேசத்திற்கு வெளிப்படுத்துவோம் அனைவரும் வாரீர்" என்றார்.

கொழும்பில் வாகன சாரதிகளுக்கான விசேட அறிவிப்பு

கொழும்பில் வாகன சாரதிகளுக்கான விசேட அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


Gallery
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Edmonton, United Kingdom, England, United Kingdom

27 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கொழும்பு, Birmingham, United Kingdom

26 Oct, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, London, United Kingdom, கொழும்பு

26 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montreal, Canada

25 Oct, 2020
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, Pickering, Canada

20 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Gossau, Switzerland

25 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
மரண அறிவித்தல்

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US