இலங்கை விமானப்படையின் ஹெலிகொப்டர்களை பழுதுபார்க்க அமைச்சரவை அங்கீகாரம்
Sri Lankan rupee
Sri Lanka
Sri Lanka Cabinet
Sri Lanka Air Force
By Amal
இலங்கை விமானப்படையின் நான்கு, எம்ஐ - 17 ஹெலிகொப்டர்களை அவசரமாக பழுதுபார்ப்பதற்காக, பொஸ்னியா நிறுவனத்தின் கேள்விப்பத்திரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை ரூபா பெறுமதிப்படி, இந்த ஹெலிகொப்டர்களை பழுதுபார்ப்பதற்காக, 5.4 பில்லியன் ரூபாய்கள் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று கூறுகிறது.
உத்தியோகபூர்வ அறிவிப்பு
இந்த நிலையில் இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு, அடுத்த அமைச்சரவை ஊடகச் சந்திப்பில் வெளியிடப்படும் என்றும் குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.

வெள்ளம் மற்றும் ஏனைய அவசர தேவைகளுக்காக இந்த ஹெலிகொப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
டாடி மம்மி பாடல் புகழ் முமைத் கானை நினைவிருக்கா.. கோமாவில் இருந்தவர் 7 வருடமாக படும் துயரம் Cineulagam
விந்தணுக்கள் மூலம் Super Race மனித இனத்தை உருவாக்க திட்டமிட்ட எப்ஸ்டீன்: வெடித்துள்ள புதிய சர்ச்சை News Lankasri
மூத்த இராணுவ உளவுத்துறை அதிகாரியை சுட்டவர்..அமீரகத்திற்கு தப்பிச்சென்ற நிலையில் துபாயில் கைது News Lankasri
ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கம், வெள்ளி விலை: நிஜமாகிறதா பாபா வங்கா கணிப்பு: அடுத்தது என்ன? News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US