ஆளும் கட்சியின் அலுவலகத்தை நவீன வசதிகளுடன் புனரமைத்த வர்த்தகர்
Battaramulla
BasilRajapaksa
Slpp
SrilankapodujanaPeramuna
RulingParty
By Steephen
பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதான அலுவலகத்தை நவீன வசதிகளுடன் கூடிய ஆடம்பரமான அலுவலகமாக மாற்றி செல்வந்தர் ஒருவர் புனரமைத்து வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
பொதுஜன பெரமுன அலுவலகம் நவீன சொகுசு வசதிகள் புனரமைக்கப்பட்டுள்ளதுடன் கேட்போர் கூடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. கட்சியின் முற்றாக குளிரூட்டப்பட்ட கட்டடமாக மாற்றப்பட்டுள்ளது.
வர்த்தகரான செல்வந்தருக்கு அரசாங்கம் வர்த்தக வாய்ப்புகளை வழங்கியுள்ளதன் காரணமாக அவர் ஆளும் கட்சியின் அலுவலகத்தை புனரமைத்து கொடுத்துள்ளார்.
புனரமைக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தை அந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச அண்மையில் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 44 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US