இந்தியாவில் 300 அடி பள்ளத்தில் விழுந்த பேருந்து: 36 பேர் பலி

India Jammu And Kashmir
By Harrish Nov 15, 2023 12:31 PM GMT
Report

ஜம்மு காஷ்மீரின் தோடாவில் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்ததில் 36 பேர் உயிரிழந்தனர் மற்றும் 19 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பள்ளத்தில் விழுந்த பேருந்து

கிஷ்த்வாரில் இருந்து ஜம்மு நோக்கிச் சென்ற பேருந்து படோட் - கிஷ்த்வார் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த போது 300 அடி பள்ளத்தாக்கில் விழுந்துள்ளது.

பாகிஸ்தானில் நிலநடுக்கம்: ஆசியக்கண்டத்தில் தொடரும் நில அதிர்வுகள்

பாகிஸ்தானில் நிலநடுக்கம்: ஆசியக்கண்டத்தில் தொடரும் நில அதிர்வுகள்


துரதிர்ஷ்டவசமாக 36 பேர் இறந்துள்ளனர் மற்றும் 19 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் ஆறுபேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் சிக்கயவர்களை மீட்டெடுப்பதற்காக பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இந்தியாவில் 300 அடி பள்ளத்தில் விழுந்த பேருந்து: 36 பேர் பலி | Bus Falls Into 300 Foot Ditch Accident 36 Death

இதையடுத்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 இலட்சமும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  


ராஜபக்சர்கள் தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு: நாமலின் நிலைப்பாடு

ராஜபக்சர்கள் தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு: நாமலின் நிலைப்பாடு

மூன்று மாதங்களுக்கு அரச ஊழியர்களுக்கான 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவு இல்லை

மூன்று மாதங்களுக்கு அரச ஊழியர்களுக்கான 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவு இல்லை

மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US