தெற்கு அதிவேகப் பாதையில் தீப்பற்றி எரிந்த பேருந்து
Fire
Expressways in Sri Lanka
Srilanka Bus
By Aanadhi
தெற்கு அதிவேகப் பாதையில் பேருந்து ஒன்று தீப்பற்றி எரிந்த நிலையில் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.
தெற்கு அதிவேகப்பாதையின் வெலிப்பன்னை மற்றும் தொடங்கஸ்லந்த இடைமாறல்களுக்கு இடைப்பட்ட பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காலி-மாகும்புற இடையே அதிவேகப் பாதையில் போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்து ஒன்றே இவ்வாறு தீப்பற்றி எரிந்துள்ளது.
பாரிய சேதம்
பொலிஸாரும், பிரதேசவாசிகளும் இணைந்து தீயை அணைப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்திருந்தனர்.

எனினும் தீ அனர்த்தம் காரணமாக பேருந்து பாரிய சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Ramji Swamigal
4.7 239 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 12 மணி நேரம் முன்
என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US