மற்றுமொரு பேருந்து விபத்து: 7 பேர் காயம்
Monaragala
Uva Province
Accident
By Dev
வெல்லவாய - தனமல்வில பிரதான சாலையில் மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் பேருந்தொன்றின் பின் புறத்தில் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் 7 பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்து இன்றையதினம்(24.05.2025) இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த பேருந்தில் பயணித்த ஒரு பெண் உட்பட 6 பேர் தனமல்வில பிராந்திய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
டிப்பர் சாரதி கைது
அத்துடன், ஆபத்தான நிலையில் உள்ளவர்களை ஹம்பாந்தோட்டை பொது மருத்துவமனைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், டிப்பர் வாகனத்தின் சாரதி தனமல்வில தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், விபத்து தொடர்பான விசாரணைகளையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ரவி-ஸ்ருதிக்கு ஷாக்கிங் விஷயம் கூறிய மீனா, விஜயாவை ஆப் செய்த பெண்... சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam
புடினின் தனிப்பட்ட அழைப்பு... ஈரானின் புதிய உயர் தலைவருடன் வெளியேறிய ரஷ்ய இராணுவ விமானம் News Lankasri
ஜனனி-சக்தியை காலி செய்ய தேவசகாயம் போட்ட கொடூரமான பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US