வரவு - செலவு திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு விவாதம் இன்று!
Parliament of Sri Lanka
Anura Kumara Dissanayaka
Government Of Sri Lanka
Budget 2025
By Sajithra
2025ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.
அதன்படி, குறித்த விவாதம் எதிர்வரும் பெப்ரவரி 25ஆம் திகதி வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்கெடுப்பு
அதே நேரத்தில் 2025ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 25ஆம் திகதி அன்று மாலை நடைபெறும்.

அத்துடன், ஒதுக்கீட்டு மசோதா மீதான குழுநிலை விவாதம் பெப்ரவரி 27ஆம் திகதி முதல் மார்ச் 21ஆம் திகதி வரை 4 சனிக்கிழமைகள் உட்பட 19 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.
மேலும், ஒதுக்கீட்டு மசோதாவின் மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு மார்ச் 21ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.8 13 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 13 மணி நேரம் முன்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US