பலவீனமடையும் அமெரிக்கா! ஆபத்தாகும் ஈழத்தமிழர் எதிர்காலம் (Video)
இலங்கையில் சீனாவின் செயற்பாடுகள் தீவிரமடைவதை முடக்கி விடுவதற்கான தேவைப்பாடுகள் அமெரிக்காவுக்கு உள்ளது என அமெரிக்காவின் சாஸ்பெரி பல்கலைக்கழகத்தின் அரசியற் துறை பேராசிரியர் கலாநிதி கீத பொன்கலன் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அமெரிக்கா இலங்கைக்கு பொருளாதார ரீதியாக உதவிகளை வழங்கும் அதே சந்தர்ப்பத்தில் இராணுவ ரீதியான நகர்வுகளையும் மேற்கொள்ளும் திட்டத்தில் இருந்தது.
இராணுவ ரீதியான அமெரிக்காவின் நகர்வுகள் இலங்கைக்குள் நிச்சயமாக இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், இவ்வாறான நடவடிக்கைகள் ஈழத்தமிழரிடத்தில் செலுத்தும் தாக்கங்கள் தொடர்பிலும் அவர் விளக்கமளித்தார்.
குறிப்பாக 'west terminal' என்னும் திட்டத்தை அமெரிக்கா இலங்கையில் ஆரம்பிக்கவுள்ளது. இதற்கு உறுதுணையாக நிற்பது இந்தியவை சேர்ந்த நிறுவனம் ஒன்றே. இதன்மூலம் அமெரிக்க இலங்கை உறவு பலப்படுவதற்கு இந்தியாவின் பங்களிப்பும் அவசியம் என சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

RCB-க்கு எதிராக விளையாட வருமாறு தினமும் 150 அழைப்பு வருகிறது - அவுஸ்திரேலியா வீரர் பென் கட்டிங் News Lankasri

இந்தியா முழுவதும் வெறும் 25 ரூபாயில் ரயில் பயணம் செய்யலாம்.., வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இயக்கப்படும் News Lankasri
