வரவு செலவுத்திட்டம் அரசாங்கத்துக்கு வெற்றி, மக்களுக்குத் தோல்வி! திஸ்ஸ அத்தநாயக்க

Sri Lanka Politician Tissa Attanayake UNP Sri Lanka Budget 2023
By Aanadhi Dec 09, 2022 08:25 AM GMT
Report

அரசாங்கம் வரவு செலவுத்திட்டத்தை நிறைவேற்றிக் கொள்வதில் வெற்றியடைந்துள்ள போதிலும் பொதுமக்கள் தோல்வியடைந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

2023ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத்திட்டம் அரசாங்கத்துக்கு வெற்றி, மக்களுக்குத் தோல்வி! திஸ்ஸ அத்தநாயக்க | Budget 2023 Win Govt Lose People

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொருளாதார நெருக்கடிகளை வெற்றி கொள்வதற்கான எந்த முன்மொழிவும் அற்ற வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக பொருளாதார நெருக்கடி தொடர்ந்தும் தீவிரமடையும்.

வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றம்

அதுதணிவதற்கான வாய்ப்புகள் இல்லை இதனைத்தோற்கடிக்க ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒற்றுமையாகவும், முடிந்த மட்டிலும் முயற்சிகளை மேற்கொண்டோம்.

வரவு செலவுத்திட்டம் அரசாங்கத்துக்கு வெற்றி, மக்களுக்குத் தோல்வி! திஸ்ஸ அத்தநாயக்க | Budget 2023 Win Govt Lose People

ஆனால் அரசாங்கம் அதனை நிறைவேற்றிக் கொள்வதில் வெற்றி கண்டுள்ளது.

இருந்தும் இந்த வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டதன் ஊடாக பொதுமக்கள் தோல்வியுற்றுள்ளனர் என திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.  

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US