பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் - ஜனாதிபதி

Ranil Wickremesinghe Buddhism
By Kamal Jun 01, 2024 06:31 PM GMT
Report

அரசியல் அமைப்பின் பிரகாரம் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.

ஹோமாகம கிரிவென்துடுவ பிரதேசத்தில் நிர்மானிக்கப்பட்ட பௌத்த பிக்குகளுக்கான விசேட மருத்துவமனையை அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றிய போது அவர் இதனை கூறியுள்ளார்.

பூரண சுதந்திரம்

மேலும் தெரிவிக்கையில், அரசாங்கத்தின் அங்கங்களான நிறைவேற்று அதிகாரம், நாடாளுமன்றம் மற்றும் நீதிமன்றம் ஆகியன பௌத்த மதத்திற்கு முன்னுரிமை அளிப்பது தொடர்பிலான பொறுப்பினை ஏற்க வேண்டும்.

பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் - ஜனாதிபதி | Buddisim Will Given Priority

நாட்டில் எந்தவொரு சமயத்தையும் வழிபாடு செய்வதற்கும், பின்பற்றுவதற்கும் பூரண சுதந்திரம் உண்டு. எனினும் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை அளிப்பது என்ற விவகாரத்தில் வாதம் செய்ய முடியாது.

அதனை எவரேனும் மாற்றுவதற்கு விரும்பினால் அரசியல் சாசனத்தை மாற்றுமாறு அவ்வாறானவர்களை கோருகிறார்கள்.

மக்கள் ஆணை

நிறைவேற்று அதிகாரம், நீதிமன்றம் மற்றும் நாடாளுமன்றம் என்பன பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குவதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் - ஜனாதிபதி | Buddisim Will Given Priority

அவ்வாறு ஒத்துழைப்பு வழங்கத் தவறுவது அரசியல் சாசனத்தை மீறும் செயல். மக்கள் ஆணை, பௌத்த மதத்திற்கு முன்னுரி அளித்தல் மற்றும் பௌதீக ஒருமைப்பாட்டை பேணுதல் அரசியல் சாசனத்தின் அடிப்படை கோட்பாடுகள் ஆகும்.

இந்த கோட்பாடுகளை பாதுகாத்துக் கொண்டே நாம் முன்னோக்கிச் செல்ல வேண்டுமென தெரிவித்துள்ளார். 

ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளரின் விஞ்ஞான ஆலோசகராக இலங்கை பெண்

ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளரின் விஞ்ஞான ஆலோசகராக இலங்கை பெண்

வெளிநாட்டிலிருந்து வந்தவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

வெளிநாட்டிலிருந்து வந்தவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US