கொழும்பு புறநகர் பகுதியில் சிறுமி ஒருவர் மீது கொடூர தாக்குதல்
கொழும்பு(Colombo) - மீகொட பகுதியில் ஒன்பது வயது சிறுமியை கொடூரமாக தாக்கிய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை இன்று(13.06.2024) இடம்பெற்றுள்ளது.
ஆரம்பகட்ட விசாரணை
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இராணுவ அதிகாரி என்பதுடன் அவர் சிறுமியின் மாற்றாந்தந்தை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த சிறுமி சந்தேக நபரின் பகையாளர்களுடன் உரையாடியமையை மறைத்தமையால் சிறுமி மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக மீகொட பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், அண்மையில் முல்லைத்தீவு(Mullaitivu) – மணலாறு (வெலிஓயா) பகுதியிலுள்ள வீடொன்றில் 04 வயது சிறுமியை கொடூரமாக தாக்கிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
![வள்ளல்களும் தமிழரசியலும்](https://cdn.ibcstack.com/article/63f13f8d-4068-463d-82ce-05883aaba9d1/24-666e471152ba1-md.webp)
வள்ளல்களும் தமிழரசியலும் 11 மணி நேரம் முன்
![முதன்முறையாக தனது காதலனை அறிமுகப்படுத்தியுள்ள பாலிவுட் நடிகை ஸ்ரத்தா கபூர்... வைரலாகும் போட்டோ](https://cdn.ibcstack.com/article/fa8458ce-ca3e-4104-aba3-4a7a1437f836/24-667287f29ed54-sm.webp)
முதன்முறையாக தனது காதலனை அறிமுகப்படுத்தியுள்ள பாலிவுட் நடிகை ஸ்ரத்தா கபூர்... வைரலாகும் போட்டோ Cineulagam
![குக் வித் கோமாளி நடுவர் மாதம்பட்டி ரங்கராஜ் யார்...? இவரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?](https://cdn.ibcstack.com/article/8a583bc1-bfff-4194-9b47-919f2a0d32e0/24-6672eb60ecc35-sm.webp)
குக் வித் கோமாளி நடுவர் மாதம்பட்டி ரங்கராஜ் யார்...? இவரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? Manithan
![கிம்முடன் கைகோர்த்த விளாடிமிர் புடின்! 24 ஆண்டுகளில் முதல்முறை..முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து](https://cdn.ibcstack.com/article/b05222c0-d2c0-45ef-98fc-4ba0b5063013/24-6672c5afc06e6-sm.webp)
கிம்முடன் கைகோர்த்த விளாடிமிர் புடின்! 24 ஆண்டுகளில் முதல்முறை..முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து News Lankasri
![ஒரு காலத்தில் எப்படி இருந்தவரு.. பிரேம்ஜி திருமணத்திற்கு பின் என்ன வேலை செய்கிறார் பாருங்க](https://cdn.ibcstack.com/article/a9aa54f5-e0ab-406d-8b66-befff321ae18/24-6673043d6c163-sm.webp)