சொகுசு சுற்றுலா பங்களாவில் உயிரிழந்த வெளிநாட்டு பெண்
Badulla
Sri Lanka Police Investigation
By Dhayani
பதுளை - ஹப்புத்தளை, தம்பேதென்ன வீதியில் தொட்டலகல சுற்றுலா பங்களாவில் தங்கியிருந்த வெளிநாட்டு பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பிரிட்டிஷ் பெண் ஒருவரே நேற்று (25) இரவு உயிரிழந்துள்ளார்.
பொலிஸார் விசாரணை
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் ஜென்னி ரோஸ் எலிகன் (59) என்ற பிரிட்டிஷ் பெண் ஆவார்.

குறித்த ஹோட்டலில் தங்கியிருந்த போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து ஹப்புத்தளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 30 Reviews
உக்ரைன் தலைநகர் மேல் வெடித்த ரஷ்ய ஏவுகணைகள்- விண்வெளியிலிருந்து பதிவுசெய்யப்பட்ட காட்சி News Lankasri
இறக்குமதி செய்யப்பட்ட ரசாயனம் சேப்பாக்கம் மைதானத்தில் தெளிப்பு! வாழ்வா சாவா போராட்டத்தில் இந்தியா News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US