பிரித்தானியப் பல்கலைக்கழக மாணவர்கள் இலங்கை விஜயம் (Photos)
Jaffna
Sri Lanka
United Kingdom
Education
By Kajinthan
பிரித்தானியாவிலுள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி பயின்றுவரும் இலங்கையைச் சேர்ந்த மாணவர்கள் யாழ்.வரணி மத்திய கல்லூரிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
இன்றையதினம்(28.06.2023) மேற்கொண்ட இந்த விஜயத்தில் அங்கு இடம்பெற்ற பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.
பிரித்தானியாவில் பிறந்தவர்களும், சிறுவயதில் பிரித்தானியாவிற்கு சென்றவர்களுமாக 20 பேர் கொண்ட மாணவர் குழு இதில் உள்ளடங்குகின்றனர்.

பெறுமதியான உபகரணங்கள் அன்பளிப்பு
இதேவேளை இந்த மாணவர் குழுவினால் 6 லட்சம் ரூபா பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் பாடசாலைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளன.
அதனைத் தொடர்ந்து சினேக பூர்வமான கிரிக்கெட் போட்டி, வலைப்பந்து மற்றும் செஸ் போட்டிகளிலும் இவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |












Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Ramji Swamigal
4.8 224 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 7 மணி நேரம் முன்
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
ஈரானில் இருந்து யுரேனியம் மீட்டு எடுக்கப்படும்: புதிய ஒப்பந்தம் குறித்து டிரம்ப் அதிரடி News Lankasri
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US