பிரித்தானிய மக்களுக்கான அறிவிப்பு! மாவீரர் நாள் நிகழ்வைக் காணத் தயாராகுங்கள்
பிரித்தானியாவில் அமைந்துள்ள உலகத்தமிழர் வரலாற்று வளாகத்தில் நடைபெறும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள், இன்று தாய் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்படவுள்ளன.
இதன்படி, பிரித்தானிய நேரப்படி இன்று காலை 11.00 மணிக்கும், இலங்கை நேரப்படி மாலை 4.30 மணிக்கும் நேரடி ஒளிபரப்பு இடம்பெறவுள்ளது.
பிரித்தானியா
அதேவேளை, பிரித்தானிய நேரப்படி மாலை 6.30 மணிக்கும், இலங்கை நேரப்படி நாளை அதிகாலை 12.00 மணிக்கும் மீள் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.

மேலும், இணையம் மற்றும் IPTV ஊடாகவும் இந்நிகழ்வுகளைக் கண்டுகளிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, www.thaaitv.com மற்றும் www.thaailive.com ஆகிய இணையத்தளங்கள் ஊடாகவும் நிகழ்வுகளைப் பார்வையிட முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாழ்க்கையைச் சீரழித்த லண்டன் பொலிசார்... கதறும் மரண தண்டனைக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டவர் News Lankasri
Tamizha Tamizha: முன்னாள் காதலியை நினைத்து கணவர் செய்யும் செயல்! தரமான பதிலடி கொடுத்த மனைவி Manithan