டியாகோ கார்சியா விவகாரம்:பிரித்தானியா எடுத்துள்ள முடிவை விமர்சிக்கும் ட்ரம்ப்

Donald Trump United Kingdom Greenland
By Amal Jan 20, 2026 05:38 PM GMT
Report

இந்து சமுத்திரத்தில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த சாக்கோஸ் தீவுகளின் இறையாண்மையை மொரிஷியஸிடம் ஒப்படைக்க பிரித்தானியா எடுத்துள்ள முடிவை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதனை ஒரு "மிகப்பெரிய முட்டாள்தனம்" என்று அவர் வர்ணித்துள்ளார்.

தனது 'ட்ரூத் சோஷியல்'  தளத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், இந்தப் போக்கு அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று குறிப்பிட்டுள்ளார்.

ட்ரம்புக்கு கடும் நெருக்கடி ஏற்படுத்திய ஸ்டார்மரின் முடிவு.. முக்கிய அமெரிக்க இராணுவத்தளம் ஆபத்தில்!

ட்ரம்புக்கு கடும் நெருக்கடி ஏற்படுத்திய ஸ்டார்மரின் முடிவு.. முக்கிய அமெரிக்க இராணுவத்தளம் ஆபத்தில்!

கிரீன்லாந்து

சாக்கோஸ் தீவுகளில் ஒன்றான 'டியாகோ கார்சியா' (Diego Garcia) தீவில் மிக முக்கியமான அமெரிக்க இராணுவத் தளம் அமைந்துள்ள நிலையில், எந்த காரணமும் இன்றி அதனை மொரிஷியஸிடம் ஒப்படைப்பது பலவீனமான செயல் என அவர் கூறியுள்ளார்.

டியாகோ கார்சியா விவகாரம்:பிரித்தானியா எடுத்துள்ள முடிவை விமர்சிக்கும் ட்ரம்ப் | Britain Hand Over Sovereignty Sahel To Mauritius

மேற்குலக நாடுகளின் இத்தகைய பின்வாங்கல் போக்கை சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் கவனித்துக் கொண்டிருப்பதாகவும், இது அவர்களின் ஆதிக்கத்திற்கு வழிவகுக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

பிரித்தானியா தனது நிலப்பரப்பை விட்டுக்கொடுப்பது போன்ற முட்டாள்தனமான முடிவுகளால்தான், பாதுகாப்பு கருதி அமெரிக்கா 'கிரீன்லாந்து'  போன்ற பகுதிகளைக் கைப்பற்ற வேண்டிய தேவை எழுந்துள்ளதாக அவர் ஒப்பிட்டுப் பேசியுள்ளார்.

சாக்கோஸ் தீவுக்கூட்டம் பல தசாப்தங்களாக பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் இருந்தது. அங்குள்ள மிகப்பெரிய தீவான டியாகோ கார்சியாவில் அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவின் கூட்டு இராணுவத் தளம் இயங்கி வருகிறது.

கிளிநொச்சியில் மாற்றுத்திறனாளியை மோதிவிட்டு தப்பிச் சென்ற பட்டாரக வாகனம்

கிளிநொச்சியில் மாற்றுத்திறனாளியை மோதிவிட்டு தப்பிச் சென்ற பட்டாரக வாகனம்

குத்தகை ஒப்பந்தம்

நீண்டகால இராஜதந்திர அழுத்தங்களுக்குப் பிறகு, 2025 ஆம் ஆண்டு மே மாதம் பிரித்தானியா அந்தத் தீவுகளின் இறையாண்மையை மொரிஷியஸிடம் வழங்கச் சம்மதித்தது.

டியாகோ கார்சியா விவகாரம்:பிரித்தானியா எடுத்துள்ள முடிவை விமர்சிக்கும் ட்ரம்ப் | Britain Hand Over Sovereignty Sahel To Mauritius

இருப்பினும், டியாகோ கார்சியாவில் உள்ள இராணுவத் தளத்தை அடுத்த 99 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து பயன்படுத்தும் வகையில் பிரித்தானியா குத்தகை ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்தநிலையில், ட்ரம்ப்பின் விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ள பிரித்தானிய அரச தரப்பு, இந்த ஒப்பந்தம் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவே செய்யப்பட்டது என்று கூறியுள்ளது.

இலங்கையில் திடீரென இறங்கிய அமெரிக்க போர் விமானங்கள்! இந்தியாவுக்கு ஆபத்து

இலங்கையில் திடீரென இறங்கிய அமெரிக்க போர் விமானங்கள்! இந்தியாவுக்கு ஆபத்து

3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US