புத்தளம் மக்களுக்கு முக்கிய அறிவித்தல் : முற்றாக நீரில் முழ்கிய பாலம்
புத்தளம் எலுவாங்குளம் கலா ஓயா பாலம் முற்றாக நீரில் மூழ்கியுள்ளமையினால் அந்த பகுதிக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு புத்தள மாவட்ட இடர்முகாமைத்துவ மத்திய நிலையைம் தெரிவித்துள்ளது.
இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையினால் புத்தளம் எலுவாங்குளம் பகுதியின் கலா ஓயா பாலம் முற்றாக நீரில் மூழ்கியுள்ளது.
இதனால் வில்பத்து சரணாலயத்திற்குச் செல்லும் பாதை மூடப்பட்டுள்ளது.

அத்துடன் சுற்றுலாப் பயணிகள் வில்பத்து சணாலயத்திற்கு குறித்த பகுதியினூடாக செல்ல வேண்டாமென்று வனஜீவராசிகள் திணைக்களத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன் குறித்த பகுதியில் பொதுமக்கள் குளிப்பதையும் தவிர்க்குமாறு புத்தள மாவட்ட இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இல் இணையுங்கள் JOIN NOW |







ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri