சுயநினைவுடன் மூளையில் சத்திரசிகிச்சை: அனுராதபுரம் வைத்தியசாலை சாதனை

Anuradhapura Sri Lanka Hospitals in Sri Lanka
By Sivaa Mayuri Oct 16, 2023 04:26 PM GMT
Report

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் நரம்பியல் சத்திரசிகிச்சை பிரிவினர், மூளைக் கட்டியை அகற்றுவதற்கான விழித்தெழுந்த மூளை சத்திரசிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளனர்.

இந்த விழித்திருக்கும் மூளை அறுவை சிகிச்சையானது, 'விழித்திருக்கும் கிரானியோட்டமி' என்றும் அழைக்கப்படுகிறது.

இது நோயாளி விழித்திருக்கும் போது மூளையில் செய்யப்படும் ஒரு வகை செயல்முறையாகும்.

காசாவில் போர் நிறுத்தம்: மூன்று நாடுகள் இணக்கம்

காசாவில் போர் நிறுத்தம்: மூன்று நாடுகள் இணக்கம்


அறுவை சிகிச்சை

அத்துடன், இது அறுவை சிகிச்சை நடைபெறும் போது சிகிச்சைக்கு உட்படுபவர் மருத்துவக்குழுவுடன் பேசவும் இயக்கங்களைச் செய்யவும் முடியும். 

சுயநினைவுடன் மூளையில் சத்திரசிகிச்சை: அனுராதபுரம் வைத்தியசாலை சாதனை | Brain Surgery Anuradhapuram Teaching Hospital

இந்த சந்திரசிகிச்சை, இதே மருத்துவக் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட வெற்றிகரமான மூன்றாவது சத்திரசிகிச்சை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வைத்தியர்களின் கூற்றுப்படி, நோயாளியின் மூளையின் இடது முன் மடலில் உள்ள கட்டியை அகற்றுவதற்காக, இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அவர் பொதுவான மயக்க மருந்து வழங்காமல் குறைந்தபட்ச மயக்க நிலையில் இருந்துள்ளார்.

சுயநினைவுடன் மூளையில் சத்திரசிகிச்சை: அனுராதபுரம் வைத்தியசாலை சாதனை | Brain Surgery Anuradhapuram Teaching Hospital

தொழிலில் ஒரு சிற்பியான 36 வயதான குறித்த நோயாளி, தமது கட்டி அகற்றப்படும் போது, சித்திரம் ஒன்றை வரைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சத்திரசிகிச்சை நிறைவடைந்ததையடுத்து எவ்வித பாதிப்பும் இன்றி அவர் வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார்.

நான் எப்போதும் பாலஸ்தீன மக்கள் பக்கமே: தூதுவருடனான சந்திப்பில் மகிந்த தெரிவிப்பு

நான் எப்போதும் பாலஸ்தீன மக்கள் பக்கமே: தூதுவருடனான சந்திப்பில் மகிந்த தெரிவிப்பு

33 வயது நாடாளுமன்ற உறுப்பினரின் கைகளில் தமிழரசுக் கட்சியின் முக்கிய பொறுப்பு (Video)

33 வயது நாடாளுமன்ற உறுப்பினரின் கைகளில் தமிழரசுக் கட்சியின் முக்கிய பொறுப்பு (Video)

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20

2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US