தனிமைப்படுத்தலை நிறைவு செய்தவர்களை ஏற்றி சென்ற பேருந்தில் மோதிய சிறுவன் படுகாயம்
வெளிமாவட்டங்களில் இருந்து தனிமைப்படுத்தலை நிறைவு செய்த ஒரு தொகுதியினை முல்லைத்தீவு மாவட்டத்தில் இறக்கி விடுவதற்காகச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளாக்கியத்தில் சிறுவன் ஒருவன் படுகாயமடைந்துள்ளார்.
திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு பகுதிகளிலிருந்து தனிமைப்படுத்தலை நிறைவு செய்வார்களை ஏற்றிச் சென்ற பேருந்து உண்ணாப்பிலவு பகுதியில், மிதிவண்டியில் பயணித்த சிறுவன் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்போது படுகாயமடைந்த 15 வயதுடைய சிறுவன் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு வீதிப்போக்குவரத்து பொலிஸாரால் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்கள்.
கருப்பு திரைப்படத்தின் தமிழ்நாடு ஷேர் மற்றும் லாபம் மட்டும் எவ்வளவு தெரியுமா.. இதோ விவரம் Cineulagam
பிரித்தானிய கடற்கரைக்கு அருகே எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்திய ரஷ்ய போர்கப்பல்., நடந்தது என்ன? News Lankasri
12 கிலோ உடல் எடை குறைத்த நடிகை மைனா நந்தினி.. அதற்கு காரணமான 3 சீக்ரெட் விஷயங்கள் என்ன தெரியுமா, இதோ.. Cineulagam