மட்டக்களப்பில் கடலில் மூழ்கி சிறுவன் பலி
Srilanka
Death
Batticalo
By Independent Writer
மட்டக்களப்பு - ஏறாவூர் பகுதியில் கடலில் நீராட சென்ற சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
ஏறாவூர் தைக்கா வீதியை சேர்ந்த 15 வயது மதிக்கதக்க சிறுவன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
குறித்த சிறுவனின் உடலம் ஏறாவூர் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 42 Reviews
Mr. Ramji Swamigal
4.7 181 Reviews
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US