அனுராதபுரம் பகுதியில் மரமொன்று வீழ்ந்ததில் சிறுவன் உயிரிழப்பு
Death
Investigation
Police
Anuradhapura
By Mubarak
அனுராதபுரம் - ஹொரவ்பொத்தானை ,மொரவௌ வயல் பகுதியில் மரமொன்று வீழ்ந்ததில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (17)இடம்பெற்ற இச்சம்பவத்தில் காயமடைந்த 14 வயது சிறுவன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த மரத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த உழவு இயந்திரத்தில் சிறுவன் அமர்ந்திருந்த வேளை, மரம் வீழ்ந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணைகளை ஹொரவ்பொத்தானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Mr. Ramji Swamigal
4.7 242 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri
ப்ளாக்பஸ்டர் வெற்றியடைந்துள்ள கருப்பு திரைப்படம்.. இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா Cineulagam
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US