இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி
Ministry of Education
A D Susil Premajayantha
Sri Lanka
Lanka Sathosa
Sri Lankan Schools
By Benat
சலுகை விலையில் பாடசாலை மாணவர்களுக்கு பயிற்சிப் புத்தகங்களை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
30 சதவீத சலுகை விலையில் இவ்வாறு பயிற்சிப் புத்தகங்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அடுத்த வாரம் முதல் பெற்றுக் கொள்ளலாம்

இதன்படி, பாடசாலை மாணவர்கள் அரசாங்க அச்சக சட்டப்படுத்தப்பட்ட கூட்டுத்தாபனத்தினால் அச்சிடப்பட்ட அப்பியாசக் கொப்பிகளை விசேட சலுகையில் பெற்றுக் கொள்ள முடியும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.
இதன்படி, அடுத்த வாரம் முதல் மாணவர்கள் இலங்கையில் உள்ள சதொச விற்பனை நிலையங்களின் ஊடாக இந்த அப்பியாச கொப்பிகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என கல்வி அமைச்சர் மேலும் கூறினார்.
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 17 மணி நேரம் முன்
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
பராசக்தி பட சம்பளம் பாக்கி.. வழக்கு தொடர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா.. வெளிவருமா இதயம் முரளி Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US