ஆப்கானிஸ்தானின் பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு! 12 பேர் பலி
ஆப்கானிஸ்தானின் பள்ளிவாசல் ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூலில் உள்ள ஈத் கா என்ற பள்ளிவாசலில் இன்று இந்த குண்டுவெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் 32 பேர் வரை காயமடைந்துள்ளனர் என அந்த நாட்டு உள்துறை அமைச்சக செய்தி தொடர்பு அதிகாரி காரி சயீத் கோஸ்டி கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து, 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொள்ளப்படுகின்றது.
எனினும், இந்த தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லயென தெரிவிக்கப்படுகின்றது.
ஆப்கானிஸ்தானில் தலீபான் அமைப்புகள் பொறுப்பேற்ற பின்னர் ஐ.எஸ்.ஐ.எல். அமைப்புடன் தொடர்புடைய தீவிரவாதிகளின் தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
ஆண்களுடனான உறவைத் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லது... ஜேர்மனியில் சர்ச்சையை உருவாக்கியுள்ள நபர் News Lankasri
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam