இலங்கை வரவுள்ள ஷாருக்கான் : வெளியான உத்தியோகபூர்வ அறிவிப்பு
Sri Lanka
Shah Rukh Khan
Bollywood
By Rukshy
சிட்டி ஒஃப் ட்ரீம்ஸ்(City of Dreams) திட்டத்தின் தொடக்க விழாவில் பொலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார் என்று அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிட்டி ஒஃப் ட்ரீம்ஸ் ஒரு அறிக்கையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதாரம்
இரு நிறுவனங்களின் முதன்மைத் திட்டமான இது, தெற்காசியாவில் அனைத்து வசதிகளையும் கொண்ட முதல் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட சுற்றுலா ஹோட்டல் வளாகமாகவும், தனியார் துறையால் செய்யப்பட்ட மிகப்பெரிய முதலீடாகவும் கருதப்படுகிறது.
இலங்கையின் பொருளாதாரத்தின் மையத்தில் அமைந்துள்ள இந்த ஆடம்பர சுற்றுலா ஹோட்டல் வளாகம், ஆடம்பர ஹோட்டல்கள், உலகத்தரம் வாய்ந்த பொழுதுபோக்கு அனுபவங்களை ஒரே இடத்தில் ஒன்றிணைக்கிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US