வவுனியாவைச் சேர்ந்த இளம் ஆசிரியர் சடலமாக மீட்பு
Sri Lanka Police
Vavuniya
Death
By Thileepan
வவுனியாவைச் சேர்ந்த இளம் ஆசிரியர் ஒருவர் மின்னேரியாவில் இன்று(23.09.2026) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரி ஆசிரியரும், வவுனியா விசேட காணி மத்தியஸ்த சபை உறுப்பினரும், கலை இலக்கிய ஆர்வலருமான வனிதா சேனாதிராஜா என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பொலிஸார் விசாரணை
பொலனறுவை, மின்னேரியா பகுதியில் உள்ள தங்ககம் ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மின்னேரியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவரது மரணம் தொடர்பாக மின்னேரியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
வெளிநாட்டு முதலீட்டுப் பணத்தில் 6 ஹோட்டல்களில் முதலீடு செய்த முன்னாள் அமைச்சரின் மகன்! அம்பலமான உண்மைகள்
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 69 Reviews
நாங்கள் உயிர்வாழ்வதற்கு ஏன் கடவுள் எங்களைத் தேர்ந்தெடுத்தார்? நேபாளத்தில் தப்பிய தம்பதி உருக்கம் News Lankasri
ஈரானை முற்றிலுமாக அழிப்பதாக மிரட்டல் விடுத்த ட்ரம்ப்: அரண்டுபோன ஐக்கிய நாடுகள் பொதுச் சபை News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US