பிசிஆர் பரிசோதனை செய்யப்படாது சடலம் மீள ஒப்படைப்பு!

People Pcr test Vavuniya hospital Death body
By Thileepan Sep 20, 2021 04:20 PM GMT
Report

வவுனியா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட சடலம் ஒன்று வழமையாக முன்னெடுக்கப்படும் பி.சி.ஆர் பரிசோதனை எதுவும் முன்னெடுக்கப்படாது, மீளவும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியாவில் மரணமடைபவர்களின் சடலங்கள் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு கோவிட் தொற்று தொடர்பில் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு அதன் முடிவுகளின் பிரகாரமே சடலங்களை அடக்கம் செய்யும் செயற்பாடுகள் கடந்த பல மாதங்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், வவுனியா, பட்டானிச்சூர் பகுதியில் வசித்து வந்த பெண் ஒருவர் கடந்த சனிக்கிழமை மரணமடைந்திருந்தார்.

இதனையடுத்து குறித்த சடலத்தை வவுனியா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்வதற்காகச் சடலத்தை ஏற்றும் வாகனம் ஒன்று சுகாதாரப் பிரிவினரால் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

ஆனால் குறித்த வாகனத்தை மரணித்த பெண்ணின் உறவினர்கள் திருப்பி அனுப்பி விட்டு, வவுனியா வைத்தியசாலை நோயாளர் காவு வண்டியை அழைத்து அதில் சடலத்தை ஏற்றி வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளனர்.

அத்துடன், வவுனியா வைத்தியசாலையில் சடலம் ஒப்படைக்கப்பட்டதும், வழமையாக முன்னெடுக்கப்படுகின்ற பி.சி.ஆர் பரிசோதனைகள் எதுவும் முன்னெடுக்கப்படாது உடனடியாக குறித்த சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் விபத்தில் இறந்தவர்கள், தற்கொலை செய்து மரணித்தவர்கள், வீட்டில் மரணித்தோர் எனப் பலரது சடலங்கள் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது. அதில் பலர் தொற்றாளர்களாகவும் இனங்காணப்பட்டும் இருந்தனர்.

இந்நிலையில் குறித்த சடலத்திற்கு வழமையான நடைமுறைகள் எவையும் பின்பற்றப்படாதும், பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளாதும் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதுடன், நோயாளர் காவு வண்டியும் சடலத்தைக் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டுள்ளது.

இச் சம்பவமானது, வைத்தியசாலை அதிகாரிகளின் செல்வாக்கு காரணமாக இடம்பெற்றுள்ளதாகவும், அதிகார பலத்தால் நடைமுறைகள் மாற்றப்படுவதாகவும் சாதாரண அப்பாவிகள் பாதிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.   

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

19 Apr, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், சாவகச்சேரி, கொழும்பு

22 Apr, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கொழும்பு

21 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை

22 Apr, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, மெல்போன், Australia

21 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா

26 Apr, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Brentwood, United Kingdom

26 Mar, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Surrey, United Kingdom

24 Apr, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை, மாத்தளை, Scarborough, Canada

16 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சூரிச், Switzerland, கனடா, Canada

06 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Chevilly Larue, France

07 May, 2023
மரண அறிவித்தல்

மானிப்பாய், கோண்டாவில், Mississauga, Canada

22 Apr, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம் மேற்கு, Penang, Malaysia, Toronto, Canada

22 Apr, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி, கொழும்பு, Bobigny, France

24 Apr, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vancouver, United States

19 Apr, 2024
மரண அறிவித்தல்

அராலி வடக்கு, Hattingen, Germany

21 Apr, 2024
மரண அறிவித்தல்

மந்துவில், மானிப்பாய், கந்தர்மடம், கொழும்பு, Burlington, Canada

20 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, Leicester, United Kingdom

04 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, London, United Kingdom, Wales, United Kingdom

19 Apr, 2023
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US