ஒரு வருடத்துக்கு முன்னர் கொலை செய்யப்பட்டவர் கழிப்பறைக் குழியிலிருந்து சடலமாக மீட்பு!

Sri Lanka Police Gampaha Sri Lanka Police Investigation Death
By Rakesh Nov 09, 2025 07:04 PM GMT
Report

கம்பஹா - இந்துருகல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் வளாகத்தில் கொலை செய்யப்பட்டு கழிப்பறைக் குழியினுள் போடப்பட்டிருந்த ஒருவரின் சடலம், நீதிமன்ற உத்தரவின் பேரில் நேற்று பொலிஸாரால் தோண்டி எடுக்கப்பட்டது.

சடலமாக மீட்கப்பட்டவர் இந்துருகல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 61 வயதுடைய திருமணமான நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்தக் கொலை கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 8ஆம் திகதி இடம்பெற்றுள்ளது என்று தெரியவந்துள்ளது.

இந்த நபர் காணாமல் போனமை தொடர்பில் அவரது சகோதரர் கம்பஹா பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பில் செவ்வந்தி பாணியில் செயற்பட்டுவந்த போலி சட்டத்தரணி.. அதிர்ச்சியில் மக்கள்!

மட்டக்களப்பில் செவ்வந்தி பாணியில் செயற்பட்டுவந்த போலி சட்டத்தரணி.. அதிர்ச்சியில் மக்கள்!

நீதிமன்றின் உத்தரவு  

சுமார் ஒரு வருடகால விசாரணைக்குப் பின்னர் வெளியான தகவல்களின் அடிப்படையில், பொலிஸார் நேற்று முன்தினம் மூன்று பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.

ஒரு வருடத்துக்கு முன்னர் கொலை செய்யப்பட்டவர் கழிப்பறைக் குழியிலிருந்து சடலமாக மீட்பு! | Body Man Murdered Year Ago Recovered Toilet Pit

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கொலையின் பின்னணி அம்பலமானது.

கொலை செய்யப்பட்ட நபரும் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களும் ஒன்றாகச் சேர்ந்து மது விருந்து நடத்தியுள்ளனர் என்றும், அதன்போது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதையடுத்து இந்தக் கொலை இடம்பெற்றுள்ளது என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பின்னர் சடலத்தைக் கழிப்பறைக் குழியில் போட்டு மூடியதாகச் சந்தேகநபர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பூகொடை நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களை மூன்று நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

நுகேகொடைப் பேரணி! தமிழரசுக்கட்சியின் அறிவிப்பு

நுகேகொடைப் பேரணி! தமிழரசுக்கட்சியின் அறிவிப்பு

கடல் நீரை உறிஞ்சும் வானம்! சமூக வலைதளங்களில் பரவலாகும் காணொளி

கடல் நீரை உறிஞ்சும் வானம்! சமூக வலைதளங்களில் பரவலாகும் காணொளி

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கொழும்பு 15

25 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
மரண அறிவித்தல்
கண்ணீர் அஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
மரண அறிவித்தல்

புலோலி, தும்பளை

26 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

தும்பளை, பருத்தித்துறை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US