இரத்தக்கறைகளுடன் வீடொன்றில் கண்டெடுக்கப்பட்டுள்ள சடலம்! பொலிஸார் தீவிர விசாரணை
Sri Lanka Police
Gampaha
Crime
By Dhayani
கம்பஹா - கட்டுகஸ்தர பகுதியில் வீடொன்றிலிருந்து சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு நேற்று (23) கிடைத்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட தேடுதலில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக கம்பஹா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
கட்டுகஸ்தர சேர்ந்த 60 வயதுடையவரே இவ்வாறு சடலமாக காணப்பட்டதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதன்போது சடலத்திற்கு அருகில் இரத்தக்கறைகள் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து நீதவானின் விசாரணைக்கு பின்னர் பிரேத பரிசோதனைக்காக சடலம் கம்பஹா வைத்தியசாலையின் பிரேத அறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து கம்பஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கொழும்பில் பிறந்தநாள் விழாவில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கிச்சூடு - சிசிடிவி கமராக்களில் சிக்கிய சந்தேகநபர்
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 67 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US