வவுனியாவில் கோவிட் தொற்றால் உயிரிழந்தவரின் உடல் பூந்தோட்டத்தில் தகனம்
Death
Covid-19
Vavuniya
By Thileepan
வவுனியாவில் கோவிட் தொற்று காரணமாக மரணமடைந்த 40 வயதுடைய நபரின் உடல் வவுனியா, பூந்தோட்டத்தில் உள்ள மின்சார மயானத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளது.
குறித்த நபரின் உடல் இன்று காலை (23.05) தகனம் செய்யப்பட்டுள்ளது.
கோவிட் தொற்று காரணமாக வவுனியா வைத்தியசாலையின் கோவிட் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
இவ்வாறு நேற்று (22.05) இரவு உயிரிழந்தவர் வவுனியா, கற்பகபுரம் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் ஆவார்.
அவரது உடல் வவுனியா சுகாதாரப் பிரிவினரால் எடுத்து வரப்பட்டு வவுனியா,
பூந்தோட்டத்தில் உள்ள நகரசபையின் மின்சார மயானத்தில் சுகாதார வழிமுறைகளைப்
பின்பற்றி தகனம் செய்யப்பட்டுள்ளது.





Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 243 Reviews
மீண்டும் போரைத் தொடங்க ட்ரம்ப் தயங்க மாட்டார்... ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த ஜேடி வேன்ஸ் News Lankasri
முதலமைச்சர் மகனை திருமணம் செய்துகொண்ட நடிகை.. 11 நாட்களில் இறந்த கணவர்! இவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US