வைபவ் சூர்யவன்ஷியுடன் வாக்குவாதம்! இலங்கை வீரரின் சமூகவலைத்தள பக்கம் முடக்கம்

Sri Lanka Cricket Instagram Indian Cricket Team Vaibhav Suryavanshi
By Shadhu Shanker Jun 16, 2026 10:55 AM GMT
Report

இந்தியா 'ஏ' அணி வீரர் வைபவ் சூர்யவன்ஷியுடன் களத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, இளம் வீரரான இலங்கை 'ஏ' கிரிக்கெட் வீரர்  விஷன் ஹலம்பகேவின் இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இணையத்தள கேலிகளுக்கு இலக்காக மாறியதால், அவரது இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

என்னை கைது செய்யாதீர்...! அவசர அவசரமாக மனுத் தாக்கல் செய்த கோட்டாபய

என்னை கைது செய்யாதீர்...! அவசர அவசரமாக மனுத் தாக்கல் செய்த கோட்டாபய

இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கம்

நேற்றையதினம்(15) தம்புள்ளையில் நடைபெற்ற முத்தரப்புத் தொடரில், இந்தியா 'ஏ' அணிக்கு எதிரான இலங்கை 'ஏ' அணி வெற்றிப்பெற்றது.

பரபரப்பான சூப்பர் ஓவர் வெற்றிக்குப் பிறகு, இலங்கை வீரர் விஷன் ஹலம்பகே பரவலான கவனத்தை ஈர்த்தார்.

வைபவ் சூர்யவன்ஷியுடன் வாக்குவாதம்! இலங்கை வீரரின் சமூகவலைத்தள பக்கம் முடக்கம் | Vishen Halambage S Instagram Missing Sooryavanshi

விஷன் ஹலம்பகேவிற்கும் வைபவ் சூர்யவன்ஷிக்கும் இடையே நடந்த காரசாரமான வாக்குவாதத்தின் காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பரவின.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, குறிப்பாக இந்தியாவைச் சேர்ந்த ஏராளமான சமூக ஊடகப் பயனர்கள், விஷன் ஹலம்பகே இன்ஸ்டாகிராம் கணக்கில் வசவுக் கருத்துக்களைப் பதிவிட்டனர்.

மேலும், அந்த வீரரின் குடும்ப உறுப்பினர்களும் இணையத்தில் துன்புறுத்தலுக்கு ஆளானதாகப் பல பயனர்கள் குறிப்பிட்டுள்ளனர். சர்வதேச கிரிக்கெட்டில் இதுபோன்ற இணைய கேலிகள் அதிகரித்து வருகின்றன.

அரசாங்கத்துக்கு எதிரான பாரிய மக்கள் போராட்டம்! தலைமை தாங்க ரணில் தயார்

அரசாங்கத்துக்கு எதிரான பாரிய மக்கள் போராட்டம்! தலைமை தாங்க ரணில் தயார்

 இணையவழித் துன்புறுத்தல்

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்கள் சம்பந்தப்பட்ட சம்பவங்களுக்குப் பிறகு, எதிரணி வீரர்கள் சமூக ஊடகங்களில் அடிக்கடி இது போன்ற சம்பவங்களை எதிர்கொள்கின்றனர்.

அதனை தொடர்ந்து இன்றையதினம்(16), விஷன் ஹலம்பகேவின் இன்ஸ்டாகிராம் கணக்கை அணுக முடியவில்லை. ஏராளமான முறைபாடுகள் மற்றும் அறிக்கைகள் வந்ததைத் தொடர்ந்து அந்தக் கணக்கு முடக்கப்பட்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

வைபவ் சூர்யவன்ஷியுடன் வாக்குவாதம்! இலங்கை வீரரின் சமூகவலைத்தள பக்கம் முடக்கம் | Vishen Halambage S Instagram Missing Sooryavanshi

இருப்பினும், கணக்கு செயலிழந்ததற்கான காரணத்தை இன்ஸ்டாகிராமோ அல்லது அந்த வீரரோ அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

களத்தில் ஏற்படும் மோதல்களைத் தொடர்ந்து, இளம் விளையாட்டு வீரர்கள் இணையவழித் துன்புறுத்தல்களுக்கு இலக்காகின்றனர் என்பதை மீண்டும் இந்த சம்பவம் எடுத்துகாட்டியுள்ளது.

சுரேஷ் சலேவின் கணினிக்குள் இருக்கும் இரகசியங்கள்! அதிகாரிகள் கைப்பற்றினால் ஆபத்து..

சுரேஷ் சலேவின் கணினிக்குள் இருக்கும் இரகசியங்கள்! அதிகாரிகள் கைப்பற்றினால் ஆபத்து..

மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Manippay, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
நன்றி நவிலல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, Oberhausen, Germany

15 Jun, 2021
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, Toronto, Canada

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், Bobigny, France

30 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US