வடக்கில் தொடரும் மர்ம மரணம் - இவ்வருடம் 16 படையினரின் சடலங்கள் மீட்பு
Sri Lanka Army
Sri Lanka
Nothern Province
By Rakesh
வடக்கு மாகாணத்தில் படையினரின் மர்ம மரணங்கள் தொடர்ந்து வருகின்றன.
வடக்கில் இவ்வருடம் இதுவரை 16 படையினரின் (இராணுவம், கடற்படை, விமானப்படை) சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இராணுவ வீரர்களின் மரணம்
இவற்றில் 13இராணுவ வீரர்களின் சடலங்கள் துப்பாக்கிச்சூட்டுக்
காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும்,
16 சடலங்களில் 11 பேர் தற்கொலை செய்துள்ளதாகவும், 2 பேர் சக இராணுவ வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும், 3 பேர் திடீர் சுகயீனம் காரணமாக
இறந்துள்ளனர் எனவும் பொலிஸ் தரப்பினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 65 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
இனப்படுகொலையின் அச்சாணியாக வடிவமைக்கப்பட்ட சிங்கள பௌத்த தலைமைகள்.. 5 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US